Press "Enter" to skip to content

Posts published by “Agriculturalist”

இயற்கை வேளாண்மைக்கு உதவும் வெளவால்கள்

Agriculturalist 0

இயற்கை வேளாண்மைக்கு உதவும் வெளவால்கள் காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்த கதையாக கொரோனா வைரஸ் உண்டானதற்கு வெளவால்கள்தான் காரணம் என்று பழி போட்டுக்கொண்டிருக்கிறோம். இதனால் உலகெங்கும் இப்போது வெளவால்கள் கொல்லப்படுகின்றன அல்லது தங்கள் வாழ்விடங்களை விட்டு விரட்டப்படுகின்றன. இது உலகம் தனக்கு மட்டுமே சொந்தமானது என்ற மனிதனின் தான்தோன்றித்தனத்தையே காட்டுகிறது. நம் நாட்டில் வெளவால்கள்மூலம் கொரோனா… Read More »

மரபை நேசிக்கும் அனைவருக்கும் இந்த சூழலியல் விருது சமர்ப்பணம்

Agriculturalist 0

தொடர்ந்து 3 ஆண்டுகளாக நமது பாரம்பரியத்தை மீட்டெக்கவும், வாழ்வியலை இயற்கையோடு பயணிக்கவும் மரபை தேடி தற்சார்பை தேடி பல இடங்கள் பயணித்து, பல தோட்டங்கள் பார்வையிட்டு சில பண்ணையில் தங்கி இருந்து பராமரித்து பல அனுபவங்களை பெற்றதுடன் அதை தொடர்ந்து பல்வேறு தலைப்புகளில் கட்டுரையாக பதிவு செய்து வருகிறோம். இதுவரை 30க்கும் மேற்பட்ட கட்டுரைகள் பதிவு… Read More »