#Saveகருமந்தி #SaveNilgiriLangur #குந்தாசரணாலயம் #நீலகிரிமலைதொடர் “நீலகிரி சோலைக்காடுகளின் சொத்தாகக் கருதப்படும் பல உயிரினங்களில் நீலகிரி கருமந்தியும் ஒன்று. சமூகமாக வாழும் இந்த கருமந்திகள் வன வளத்தின் குறியீடு. ஈரப்பதம் நிறைந்த, மரங்களடர்ந்த மழைக்காடுகளில் வாழும் கருமந்திகள், நீலகிரியில் அவலாஞ்சி, அப்பர்பவானி, பைகாரா, போன்ற பகுதிகளில் காணப்படுகின்றன. கருமந்திகளை பாதுகாப்பதன் மூலம் சோலைக்காடுகள் பாதுகாக்கப்படும். அதன் மூலம்… Read More »
Posts published in “Wildlife”
#Savepangolin #pangolinsanctuary #எறும்புதிண்ணிசரணாலயம் #pangolinconservation எறும்புண்ணி அல்லது அழுங்கு, அலங்கு (Pangolin) என்பது பாலூட்டி இனத்தை சேர்ந்தது. இவைகள் புற்றுகளிலுள்ள எறும்புகளையும், கறையான்களையும், ஈசல்களையும் மட்டுமே உண்பதால் இதற்கு எறும்பு தின்னி என்று பெயராயிற்று. இது இந்தியா, இலங்கை, நேபாளம், பூடான் ஆகிய நாடுகளின் சமவெளிகள், மலைகள் போன்ற இடங்களில் காணப்படுகிறது. இது பூனை அளவு… Read More »
#Saveதேவாங்கு #Savethevangu #கடவூர்தேவாங்குசரணாலயம் தேவாங்கு முற்புதர் காடுகளில் காணப்படும் ஒரு இரவாடி மற்றும் மனிதகுரங்கு இனத்தின் முன்னோடியான” primate ” குடும்பத்தை சேர்ந்தது . தேவாங்கு ஆதிக்குரங்கினம், கிப்பன், ஒராங்குட்டான், கொரில்லா,சிம்ப்பன்சி, மனிதன் ஆகியவைகளுக்கு முதனி. இவ்விலங்குகள் பெரும்பாலும் அடர்ந்த மரங்கள், முட்புதர்க் கொண்ட காடுகள், காடுகள் அருகில் உள்ள விளைநிலங்களில் வாழ்கின்றன. பகலில் சிறு… Read More »
இயற்கை வேளாண்மைக்கு உதவும் வெளவால்கள் காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்த கதையாக கொரோனா வைரஸ் உண்டானதற்கு வெளவால்கள்தான் காரணம் என்று பழி போட்டுக்கொண்டிருக்கிறோம். இதனால் உலகெங்கும் இப்போது வெளவால்கள் கொல்லப்படுகின்றன அல்லது தங்கள் வாழ்விடங்களை விட்டு விரட்டப்படுகின்றன. இது உலகம் தனக்கு மட்டுமே சொந்தமானது என்ற மனிதனின் தான்தோன்றித்தனத்தையே காட்டுகிறது. நம் நாட்டில் வெளவால்கள்மூலம் கொரோனா… Read More »
வனப்பகுதியை அழித்த ஆங்கிலேயர்கள் 4000 ஓடைகளின் அழிவு பருவமழை பொய்து போனது உண்மை தான். ஆனால் அதற்கான முக்கிய காரணம் ஒன்று உள்ளது. மலைதொடர்களில் இருக்கும் தேயிலைத் தோட்டத்தில் புதைந்திருக்கும் மர்மத்தை அனைவரும் தெரிந்துகொள்வோம். ஆங்கிலேயர் படையெடுப்பின் போது 100,000ஏக்கர் வனப்பகுதியை கைபற்றியதுடன் அதில் 80,000 ஏக்கர் வனப்பகுதி மற்றும் புல்வெளிகளை அழித்து அதில் தேயிலை… Read More »