Press "Enter" to skip to content

Posts published in “Construction”

ஒரு சிறு கிராமம் இவ்வுலகை மற்றும்

Santhosh Kumar 1

ஒரு சிறு கிராமம் இவ்வுலகை மற்றும் இனிமேலும் படிப்புதான் முக்கியம், ஆண்பிள்ளை என்றால் வேலைக்கு போக வேண்டும் என்றேல்லாம் கூறிகொண்டு பொருளாதார கணக்குக்குள் நம் வாழ்க்கையை செலவிட்டால்… பணம் உங்களிடம் இருக்கும்… ஆனால் நல்ல காற்று இருக்காது, தண்ணீர் இருக்காது, ஆரோக்கியம் இருக்காது, நிம்மதி இருக்காது. என்ன இருக்காது என்று சொல்வது. இப்போதே இவை இல்லை… Read More »

களிமண் குளிர்சாதனப் பெட்டி

Santhosh Kumar 0

களிமண் குளிர்சாதனப் பெட்டி டெரக்கோட்டா மண் மற்றும் சிறு துவாரங்கள் கொண்ட சுவர்களைக் கொண்டு அடிப்படை இயற்பியல் கொள்கைகளைப் பின்பற்றி வடிவமைக்கப்பட்டதாகும். மின்சாரம் இல்லாமல் இயங்கும் இந்த குளிர்சாதன பெட்டியில் 10 லிட்டர் நீர் ஊற்றப்பட்டால் அவை பெட்டியின் உள்ளே முழுவதுமாக சென்று சிறு துவாரங்கள் கொண்ட சுவர்களின் வழியே பாய்ந்து களிமண் வெப்பநிலையைக் குளிர்ச்சியாக… Read More »

மூங்கில் வாழ்கைமுறை

Santhosh Kumar 0

கட்டுமானத்தில் மூங்கிலின் பங்கு & மூங்கிலின் பல்வேறு பயன்கள் புல்லினத்தின் பெருமை “மூங்கில்” பச்சை தங்கம் என்ற சிறப்பு பெயர் கொண்ட மூங்கில் வேகமாக வளரக்கூடிய புல் இனத்தை சேர்ந்த மரமாகும். நாள் ஒன்றுக்கு குறைந்தது 1 அடி முதல் 3 அடி வரை வளரும் திறன் கொண்டவை. வகைகள் இதில் பலவகை உள்ளன. அதில் இந்தியாவில்… Read More »