GI மதிப்புகள் பற்றிய அறிவிப்பு – ஆரோக்கியத்திற்கான அவசியமான மாற்றம்! உணவு என்பது வாழ்க்கையின் முக்கியமான அங்கமாகும். ஆனால், நாம் சாப்பிடும் உணவுகளில் சர்க்கரை அளவு, கார்போஹைட்ரேட்டின் வகை போன்றவை எவ்வளவு முக்கியம் என்பதை பலர் கண்காணிக்க மறுக்கிறார்கள். Glycemic Index (GI) என்பது உணவுகளில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் இரத்த சர்க்கரை அளவை எந்த அளவுக்கு… Read More »
Posts published in “Lifestyle”
தாய்மை பொருளாதாரம், தற்சார்பு பொருளாதாரம், கிராமங்களை கிராமமாக வாழவிடுங்கள் என்னும் சிந்தனைகளை என்னுள் மட்டுமின்றி அனைவருக்கும் ஊற்றிய ஐயா ஜே.சி.குமரப்பா அவர்களுக்கு புகழஞ்சலி செலுத்துவோம். அவரது கொள்கைகள் மற்றும் சித்தாந்தத்தை மனதில் ஏந்தி பயனிப்போம்… கிராமங்களை வாழவிடுவோம் உணவை விடவும் அதிக கவனம் ஆலைகளின் தேவைகளான கரும்பு, பருத்தி, புகையிலை ஆகியவற்றிற்குத் தரப்படுகிறது. சிமெண்ட், மங்களூர்… Read More »
ஜிடிபி(GDP) மாயை புவி சிதைவு எங்கு சென்றாலும் ஜிடிபி வளர்ச்சி, ஜிடிபி வளர்ச்சி என்று சதா மக்கள் பிதற்றுகிறார்கள். ஆனால் அதைப் பற்றிப் பெரும்பான்மை யானவர்களுக்குப் புரிதல் இருப்பதில்லை. உண்மையில் ஜிடிபி நம்மை நச்சு கலந்த உணவை நோக்கித் தள்ளுகிறது. ஒரு மரம் உயிருடன் நின்று கொண்டிருந்தால் அதனால் ஜிடிபி வளர்ச்சி இருக்காது. ஆனால், அதே… Read More »
ஊழி தாண்டவம் சிறு நுகர்வு வாழ்வியல் தற்சார்பு நாடு 21 நாட்களுக்கு முடங்கப்போகிறது என்ற அறிவிப்பு வந்தவுடன்… இந்த நேரத்தில் தங்கம், கார், பங்களா வாங்க முனைவீர்களா? அல்லது உணவு பொருட்களை சேமிப்பீர்களா? இப்போது புரிகிறதா அத்தியாவசிய தேவை எது, ஆடம்பர தேவை எது என…?! எவை எல்லாம் வேண்டாம் என்ற பெரிய பட்டியலை விட,… Read More »
ஒரு சிறு கிராமம் இவ்வுலகை மற்றும் இனிமேலும் படிப்புதான் முக்கியம், ஆண்பிள்ளை என்றால் வேலைக்கு போக வேண்டும் என்றேல்லாம் கூறிகொண்டு பொருளாதார கணக்குக்குள் நம் வாழ்க்கையை செலவிட்டால்… பணம் உங்களிடம் இருக்கும்… ஆனால் நல்ல காற்று இருக்காது, தண்ணீர் இருக்காது, ஆரோக்கியம் இருக்காது, நிம்மதி இருக்காது. என்ன இருக்காது என்று சொல்வது. இப்போதே இவை இல்லை… Read More »
மாலை மலர் நாளிதழுக்காக (13-01-2020) பொங்கல் சிறப்பு கட்டுரையாக தொகுக்கப்பட்டது. பொங்கல் நமது மரபு பண்டிகை. சுமார் 5000 வருடங்கள் பாரம்பரியம் கொண்டது. இன்றைய நவீன இயந்திர வாழ்க்கையில் எல்லாமே வேகமாகவும் வெறும் சம்பிரதாயமாக கொண்டாடும் மனோபாவம் உருவாகிவிட்டது அதன் விளைவு நம் கலாச்சாரம் பண்பாடு பாரம்பரியமாக கொண்டாடிய பொங்கல் பண்டிகை இன்று வெறும் சாதரணமாக… Read More »
கார்மேகம் மழையை கொட்டித் தீர்பதற்கும், தீயாய் வெயில் சுட்டெறிப்பதற்கும் இந்த மாதத்தில் தெரியும் அவ்விண்மீண் கூட்டமே காரணம். எனவே அதனை கார் தீ என முருகன் அழைத்தான். பறவைகளுக்கும் காலத்துக்கும் இருக்கும் உறவு “வேவல், கதிரவன் விரும்பி செந்நிர ஒளியின் முதல் கீற்று வானில் மேலெழத் தொடங்கியவுடன் குதூகலித்துக் கொக்கரிக்க தொடங்கிவிடும். அதன் மகிழ்வுக்கு அளவு… Read More »