தாய்மை பொருளாதாரம், தற்சார்பு பொருளாதாரம், கிராமங்களை கிராமமாக வாழவிடுங்கள் என்னும் சிந்தனைகளை என்னுள் மட்டுமின்றி அனைவருக்கும் ஊற்றிய ஐயா ஜே.சி.குமரப்பா அவர்களுக்கு புகழஞ்சலி செலுத்துவோம். அவரது கொள்கைகள் மற்றும் சித்தாந்தத்தை மனதில் ஏந்தி பயனிப்போம்… கிராமங்களை வாழவிடுவோம் உணவை விடவும் அதிக கவனம் ஆலைகளின் தேவைகளான கரும்பு, பருத்தி, புகையிலை ஆகியவற்றிற்குத் தரப்படுகிறது. சிமெண்ட், மங்களூர்… Read More »
Posts published in “Living”
ஊழி தாண்டவம் சிறு நுகர்வு வாழ்வியல் தற்சார்பு நாடு 21 நாட்களுக்கு முடங்கப்போகிறது என்ற அறிவிப்பு வந்தவுடன்… இந்த நேரத்தில் தங்கம், கார், பங்களா வாங்க முனைவீர்களா? அல்லது உணவு பொருட்களை சேமிப்பீர்களா? இப்போது புரிகிறதா அத்தியாவசிய தேவை எது, ஆடம்பர தேவை எது என…?! எவை எல்லாம் வேண்டாம் என்ற பெரிய பட்டியலை விட,… Read More »
ஒரு சிறு கிராமம் இவ்வுலகை மற்றும் இனிமேலும் படிப்புதான் முக்கியம், ஆண்பிள்ளை என்றால் வேலைக்கு போக வேண்டும் என்றேல்லாம் கூறிகொண்டு பொருளாதார கணக்குக்குள் நம் வாழ்க்கையை செலவிட்டால்… பணம் உங்களிடம் இருக்கும்… ஆனால் நல்ல காற்று இருக்காது, தண்ணீர் இருக்காது, ஆரோக்கியம் இருக்காது, நிம்மதி இருக்காது. என்ன இருக்காது என்று சொல்வது. இப்போதே இவை இல்லை… Read More »
வனப்பகுதியை அழித்த ஆங்கிலேயர்கள் 4000 ஓடைகளின் அழிவு பருவமழை பொய்து போனது உண்மை தான். ஆனால் அதற்கான முக்கிய காரணம் ஒன்று உள்ளது. மலைதொடர்களில் இருக்கும் தேயிலைத் தோட்டத்தில் புதைந்திருக்கும் மர்மத்தை அனைவரும் தெரிந்துகொள்வோம். ஆங்கிலேயர் படையெடுப்பின் போது 100,000ஏக்கர் வனப்பகுதியை கைபற்றியதுடன் அதில் 80,000 ஏக்கர் வனப்பகுதி மற்றும் புல்வெளிகளை அழித்து அதில் தேயிலை… Read More »
எது உண்மையான சுதந்திரம்? சுதந்திரம் என்ற சொல்லில் மட்டும் சுதந்திரத்தை வைத்துகொண்டு வருடா வருடம் கொண்டாடும் அடிமைளுக்கு சுதந்திரதின வாழ்த்துக்கள். உண்மையான சுதந்திரம் என்பது பெருநிறுவனங்களில் அடிமையாக இல்லாமல், தொழிற்சாலையின் பொருட்களை பயன்படுத்தாமல், நமக்கான உணவை நாமே தாற்சார்பு முறையில் இயற்கை வழியில் விளைவித்து உண்பதே, நமக்கான நோய்களுக்கு கார்பரேட் மருத்துவமனையை நாடாமல் நாமே அதற்கான… Read More »
களிமண் குளிர்சாதனப் பெட்டி டெரக்கோட்டா மண் மற்றும் சிறு துவாரங்கள் கொண்ட சுவர்களைக் கொண்டு அடிப்படை இயற்பியல் கொள்கைகளைப் பின்பற்றி வடிவமைக்கப்பட்டதாகும். மின்சாரம் இல்லாமல் இயங்கும் இந்த குளிர்சாதன பெட்டியில் 10 லிட்டர் நீர் ஊற்றப்பட்டால் அவை பெட்டியின் உள்ளே முழுவதுமாக சென்று சிறு துவாரங்கள் கொண்ட சுவர்களின் வழியே பாய்ந்து களிமண் வெப்பநிலையைக் குளிர்ச்சியாக… Read More »
மண்பான்ட வாழ்க்கை முறை மண்பாண்டங்களும் நவீன பாத்திரங்களும் மண்பாண்டங்கள் மனித குல நாகரீகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் சிறப்பு பெற்றவை. சக்கரம் மற்றும் மண்பாண்டம் மரபு கண்டுபிடிப்பின் உச்சம் எனலாம். மனித குலம் தோன்றிய முதலே இதன் பயன்பாடும் தோற்றம் பெற்றது. அதன் தேவையை புரிந்து சிறப்பாக வடிவமைத்து பயன்படுத்திருக்கிறார்கள். உன்னதமான பாரம்பரியப் பாத்திரங்களில் உணவைச்… Read More »
கட்டுமானத்தில் மூங்கிலின் பங்கு & மூங்கிலின் பல்வேறு பயன்கள் புல்லினத்தின் பெருமை “மூங்கில்” பச்சை தங்கம் என்ற சிறப்பு பெயர் கொண்ட மூங்கில் வேகமாக வளரக்கூடிய புல் இனத்தை சேர்ந்த மரமாகும். நாள் ஒன்றுக்கு குறைந்தது 1 அடி முதல் 3 அடி வரை வளரும் திறன் கொண்டவை. வகைகள் இதில் பலவகை உள்ளன. அதில் இந்தியாவில்… Read More »
#இயற்கைஆர்வலர் #தேனீவளர்ப்பு #இயற்கைவழிவேளாண்மை #நாட்டுகோழிவளர்ப்பு #ஓவியஆசிரியர் #மரம்_நடுதல் 6ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு அறிமுகமானவர் ஓய்வு பெற்ற ஓவிய ஆசிரியர் ஐயா கிருஷ்ணன் அவர்கள். இன்றும் பல சிறார்களுக்கு ஓவியம் கற்றுகொடுக்கிறார். அதுமட்டுமின்றி இயற்கை ஆர்வலரும் ஆவார். தேனீ வளர்ப்பு, நாட்டுகோழி வளர்ப்பு, பாரம்பரிய நெல் சாகுபடி, மரம் நடுதல் பராமரிப்பு, மாடித்தோட்டம், ஓவியம் வரைதல், மண்புழு… Read More »
இன்றைய நவீன கட்டமைப்பில் இயற்கையை அதீதமாக சிதைத்து வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். இதே வேகத்தில் சென்றால் மனித இனம் 2100ம் ஆண்டை தாண்டுவதே சிரமம். ஆகையால் நாம் நமது வாழ்க்கை முறையை மாற்றி இயற்கையுடன் பொருந்திய இயல்பான எளிமையான வாழ்வை கட்டமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இங்கு நமது தேவைக்கு அதிகமாகவே அனைத்தும் உள்ளது ஆனால் ஆரம்பரத்திற்காதான்… Read More »