தொடர்ந்து 3 ஆண்டுகளாக நமது பாரம்பரியத்தை மீட்டெக்கவும், வாழ்வியலை இயற்கையோடு பயணிக்கவும் மரபை தேடி தற்சார்பை தேடி பல இடங்கள் பயணித்து, பல தோட்டங்கள் பார்வையிட்டு சில பண்ணையில் தங்கி இருந்து பராமரித்து பல அனுபவங்களை பெற்றதுடன் அதை தொடர்ந்து பல்வேறு தலைப்புகளில் கட்டுரையாக பதிவு செய்து வருகிறோம். இதுவரை 30க்கும் மேற்பட்ட கட்டுரைகள் பதிவு… Read More »
Posts published in “Activities”
பொறியியல் பட்டதாரியான வினோத் குமார் இவர் அது சார்ந்த வேலைகளில் ஈடுபட நாட்டமில்லாமல் மரபு வாழ்வியலுக்கு தரும்பி எளிமையான வாழ்வை இயற்கையுடன் (இறையுடன்) பொருந்தி இன்பமாக வாழ்கிறார். மரபு வாழ்வியல், பங்களிப்பு வாழ்கைமுறை என நிறைய அவ்வபோது பேசுவோம். எப்போதும் பல தகவல்கள் பரிமாறிக் கொள்வோம். 3 ஆண்டுகள் நட்பில் இணைந்திருக்கும் அன்பு தம்பி. அடிப்படை… Read More »
#இயற்கைஆர்வலர் #தேனீவளர்ப்பு #இயற்கைவழிவேளாண்மை #நாட்டுகோழிவளர்ப்பு #ஓவியஆசிரியர் #மரம்_நடுதல் 6ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு அறிமுகமானவர் ஓய்வு பெற்ற ஓவிய ஆசிரியர் ஐயா கிருஷ்ணன் அவர்கள். இன்றும் பல சிறார்களுக்கு ஓவியம் கற்றுகொடுக்கிறார். அதுமட்டுமின்றி இயற்கை ஆர்வலரும் ஆவார். தேனீ வளர்ப்பு, நாட்டுகோழி வளர்ப்பு, பாரம்பரிய நெல் சாகுபடி, மரம் நடுதல் பராமரிப்பு, மாடித்தோட்டம், ஓவியம் வரைதல், மண்புழு… Read More »
தமிழர் வேளாண்மை தெரிந்து தற்சார்பு வேளாண்மை அடைவோம். தமிழர் வேளாண்மை பற்றிய முழு விளக்கம். தமிழர் வேளாண்மை முகநூல் பக்கம். https://www.facebook.com/groups/117140865770849/ ஏன் என்றால் தமிழன் தற்சார்பாகத்தான் வாழ்ந்து வந்தான். விதைப்பது அறுப்பது மட்டுமே தமிழர் வேளாண்மை எனில்…ஏன் இயற்கை வழி விளை பொருட்களுக்கு விலை அதிகம். யாரும் ஆதங்கபடவேண்டாம். இயற்கை பொருட்கள் சாமனியனின் துணை… Read More »
Coconut Tree Planting @ Sathanoor Village (Vandavasi Taluk, Tiruvannamalai Dt.)