புவியானது அனைத்து தாவர சங்கம ஜீவராசிகளையும் உள்ளடக்கிய ஒரு பேருயிர்த்தன்மையுடன் வாழும் ஒரே உயிராகும். இயற்கை ,பல்வேறு பிரிவுகளான குணாம்சங்களின் ஒருமையாகத் தன்னை வைத்துக்கொண்டுள்ளது. விவசாயமும் இயற்கையை போஷிக்கும் செயலும் ஒருங்கிணைந்த செயல்களேயன்றி ஒன்றை ஒன்று எதிர்க்கும் செயல்களல்ல. விவசாயம் உணவளிப்பதற்கேயன்றி பணம் சம்பாதிப்பதற்கல்ல. விவசாயம் முழுமையாக இருத்தல்வேண்டும்; மரங்கள், செடிகள், கொடிகள், தானியங்கள், காய்கறிகள்,… Read More »
Posts published in “Water”
மருதம் நெல் மருத நிலத்தின் முக்கியத்துவம், மரபு நெல்லின் அவசியம், அவ்வைப் பாட்டியின் வரிகளை மேற்கோள் காட்டி வரப்புயர்த்தி வேளாண்மை செய்யும் முறையையும் காவிரியின் அவசியமும் என திரு.செம்தமிழன் அவர்களின் சிறப்பான உரை…
மறைநீர் Virtual water கண்ணுக்குப் புலப்படாத தண்ணீர் மறைநீர் என்றால் என்ன? நமது உடல் 70%நீரால் ஆனது என்பது உண்மையே ஆனால் நாம் அதை நேரடியாக பார்க்க இயலாது. அந்த நீர் தான் இரத்தமாகவும் சதையாகவும் எலும்பாகவும் உள்ளது. அது போல் எந்த ஒரு பொருளுக்கும் தண்ணீர் மூலதனம் இல்லாமல் உற்பத்தி ஆக வாய்ப்பேயில்லை. அப்படி… Read More »