தேங்காய் மகத்துவம் மருந்தில்லா மருத்துவம் தேன்கனி கற்பகவிருட்சம் இயற்கை உணவு ஒரு முழுமையான தேங்காயை உங்கள் காலை உணவாக எடுத்துப் பாருங்கள். அதன்பின் உங்கள் உடம்பில் ஏற்படும் மாற்றத்தை கவனியுங்கள். “உணவே மருந்து, மருந்தே உணவு”, என்பதற்கு சிறந்த உதாரணமாக தேங்காயை குறிப்பிடலாம் இதுதான் மருந்தாகவும் உணவாகவும் வேலை செய்கிறது. தேங்காய் அற்புதமான உணவு. பண்டைய… Read More »