ஜே.சி.குமரப்பா அவர்களுக்கு புகழஞ்சலி
தாய்மை பொருளாதாரம், தற்சார்பு பொருளாதாரம், கிராமங்களை கிராமமாக வாழவிடுங்கள் என்னும் சிந்தனைகளை என்னுள் மட்டுமின்றி அனைவருக்கும் ஊற்றிய ஐயா ஜே.சி.குமரப்பா அவர்களுக்கு புகழஞ்சலி செலுத்துவோம். அவரது கொள்கைகள் மற்றும் சித்தாந்தத்தை மனதில் ஏந்தி பயனிப்போம்…