Press "Enter" to skip to content

Posts published in “Nature”

மரபு கட்டுமானம்

Santhosh Kumar 0

மரபு கட்டுமானம் கான்கிரீட் காடுகள் தாக்கமும் அழிவும் Eco friendly sustainable natural buildings, green energy, zero waste & compost மரபு கட்டுமானம் என்பது சூழல் சார்ந்த கட்டுமானப் பொருட்களை கொண்டு உயிர்புடன் ஒரு கட்டுமானத்தை வடிவமைத்து தலைமுறை கொண்டாடும் மரபு வீடாக கட்ட வேண்டும். லாப நோக்கம் இன்றைய சூழலில் அனைத்தும்… Read More »

மழையீர்ப்பு மையம்

Santhosh Kumar 2

5000எக்டர் (hectare) மற்றும் 500 கோடி இருந்தால் நிரந்தரமாக மழையை வரவழைக்க முடியும் 10 ஆண்டுகளில். இந்த முறையை பாலைவனத்தில் கூட முயற்சிக்கலாம். இந்தியாவில் அதிக மழை பெய்யும் இடங்கள் நிறையவே உள்ளன… உதாரணமாக அனைவருக்கும் தெரிந்த சிரபுஞ்சி மற்றும் நமது மேற்கு தொடர்ச்சி மலை என பல இடமங்கள் உள்ளன… அங்கு மட்டும் அதிக… Read More »

தமிழர் வேளாண்மை

Santhosh Kumar 3

தமிழர் வேளாண்மை தமிழர் வேளாண்மை என்றால் என்ன? நம் முன்னோர்கள் செய்த பாரம்பரிய மரபு வேளாண் முறை. இந்த முறையால் மழையை வரவழைக்கவும், பருவமழையை உண்டாக்கவும், மேகங்களை உற்பத்தி செய்யவும் முடியும். வரப்பிற்கும் பிரபஞ்சத்திற்கும் நிறைய தொடர்பு உள்ளன. வரப்பு அமைக்கும் முறை: நிலத்தை சுற்றி வரப்பு அமைக்க வேண்டும் அதுவும் குறைந்தது 2.5அடியில் இருந்து… Read More »

10000 சதுரடி தற்சார்பு வாழ்க்கை

Santhosh Kumar 25

10000 சதுரடி தற்சார்பு வாழ்க்கை 10000 sq.ft self sustainable living 10000 சதுரடி இடம் இருந்தால் போதும் ஒரு குடும்பத்திற்கான அடிப்படை தேவைகளான உணவு, உடை மற்றும் இருப்பிடம் ஆகியவற்றை பூர்த்தி செய்யமுடியும். இந்த முறையை முதலில் தோற்றுவித்தவர் ஸ்ரீபத் தபோல்கர். அவர் துல்லியமாக ஆராய்ச்சி செய்து 10000சதுரடி போதும் எனத் தெரிவித்துள்ளர். தற்போதைய… Read More »