Raised Bed Cultivation மேட்டுப்பாத்தி முறையில் தோட்டம் அமைத்தால் பல வருடங்களுக்கு உரம் என்பதே தேவையில்லை. பாத்தி அமைக்கும் முறை: 3அடி அகலம், 10அடி நீலம் அளந்து அந்த இடத்தில் உள்ள மண்ணை சிறிது கொத்திவிடவும். பின்பு அமிர்த கரைசல் அதன் மேல் ஊற்றவும். சுற்றிக்கிடக்கும் மக்கக்கூடிய இழைதழைகளை எடுத்துவந்து பாத்தி மேல் போடவும்… Read More »
Posts published by “Santhosh Kumar”
மாடித்தோட்டம் அமைக்க செலவு செய்யாதீர்கள். தேவையான பொருட்கள் வீட்டில் தேவையில்லாமல் கிடக்கும் பிளாஸ்டிக் பொருட்கள், சிமெண்ட் சாக்குகள், வாட்டர் கேன்கள், பைப்புகள், அண்டா குண்டா என அனைத்திலும் செடிகள் வளர்க்க முடியும். இவை ஏதும் இல்லாதவர்கள் விலை குறைந்த வளர்ப்பு பைகள் வாங்கி பயன்படுத்தலாம். நிரப்பும் முறை காய்ந்த இலை தழைகளை முதலில் நிரப்பவும். அதன்பின்… Read More »
மரம்வளர்ப்பின் அடுத்தகட்டம்! குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் மரங்கள். ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர் தாவரவியலாளர் டாக்டர் அகிரா மியாவிக்கி. இவர் வகுத்த முறை தான் ‘இடைவெளி இல்லா அடர்காடு’ அதனால் மியாவாக்கி என ஆனது. இந்த முறையில் உங்கள் தோட்டத்தில் சிறிய இடத்தில் முயற்சிக்கலாம். வீட்டு தோட்டத்தில் அல்லது காலியான இடத்தில் செய்து பார்க்கலாம். உருவாக்கும்… Read More »
Save and Grow coconut trees with less water தமிழர் வேளாண்மை – வறட்சியில் தென்னையை பாதுகாத்து நீர்பாசனம் இல்லாமல் தென்னையை வாழ பழக்கி விடும் முறை.
ஜே.சி.குமரப்பா அவர்களுக்கு புகழஞ்சலி தாய்மை பொருளாதாரம், தற்சார்பு பொருளாதாரம், கிராமங்களை கிராமமாக வாழவிடுங்கள் என்னும் சிந்தனைகளை என்னுள் மட்டுமின்றி அனைவருக்கும் ஊற்றிய ஐயா ஜே.சி.குமரப்பா அவர்களுக்கு புகழஞ்சலி செலுத்துவோம். அவரது கொள்கைகள் மற்றும் சித்தாந்தத்தை மனதில் ஏந்தி பயனிப்போம்…
Meeting with Shri. Gnanaprakasam சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடந்து பயிற்சி வகுப்புடன் கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக சென்றது. தமிழர் வேளாண்மையின் சிறப்பும் அதன் விளக்கத்தையும் ஐயா ஞானபிரகாசம் அவர்கள் சிறப்பாக விளக்கினார் அத்துடன் பண்ணை பார்வையிடல் கள அனுபவம் என பயிற்சி நிறைவாக இருந்தது. உழவு நடவுக்கு பின் அறுவடைதான் அதோடு அப்படியே உளுந்து… Read More »